மதரஸாக்களில் ஏற்கெனவே, அரபிக் மற்றும் இஸ்லாமிய மொழிகள் கற்றுத் தரப்படுகின்றன.இந்நிலையில் இஸ்லாமிய கல்வியுடன் தற்கால மொழிகளையும் சேர்த்து படித்தால், மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
தாய்லாந்தின் மூன்று மாகாணங்களிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மதரஸாக்களில் இத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

0 கருத்துகள்: on "தாய்லாந்தில் மதரஸாக்கள் மூலம் அறிவியல், கணித பாடங்கள் கற்றுத் தர முடிவு"
கருத்துரையிடுக