மனாமா,செப்.10:மத நம்பிக்கைகளுக்கிடையே கொள்கை ரீதியான கலந்துரையாடல் நடத்துவதற்கு பதிலாக வெட்கங்கெட்ட முறையில் புனித குர்ஆன் பிரதியை எரிக்கப் போவதாக அறிவித்துள்ள ஃப்ளோரிடா சர்ச்சின் நடவடிக்கையை பஹ்ரைன் கடுமையாக கண்டித்துள்ளது.
புனித திருக்குர்ஆன் பிரதியை எரிப்பதற்கு முதன் முறையாக ஒரு அரபு நாடு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பஹ்ரைன் வெளிநாட்டு அமைச்சகம் தான் இந்த கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது. பொறுமையோடு, சமாதானத்துடனும் வாழ்வதற்கான காரணிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கை மிகவும் மோசமான வெட்கங்கெட்ட செயல் என
அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் நெருங்கிய நட்புறவைப் பேணும் நாடு பஹ்ரைன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "குர்ஆன் எரிப்புத் திட்டம்: பஹ்ரைன் எதிர்ப்பு"
கருத்துரையிடுக