பெங்களூர்,செப்.10:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் தனக்கெதிராக பதிவுச்செய்த வழக்கும், குற்றப் பத்திரிகையும் ரத்துச்செய்ய வேண்டும் எனக்கோரி மூன்று வாரங்களுக்கு முன்பு அப்துல் நாஸர் மஃதனி தாக்கல்செய்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது.
விசாரணை நடந்துவருவதால் வழக்கில் தலையிடமுடியாது எனவும், மஃதனிக்கெதிராக ஆரம்ப நேரடிசாட்சி ஆதாரம் இருப்பதாக அரசு தரப்பு அறிவித்ததனால் குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்ய முடியாது எனவும் உயரிநீதிமன்றம் தீர்ப்புக் கூறியது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "குற்றப்பத்திரிகையை ரத்துச்செய்யக் கோரும் அப்துல் நாஸர் மஃதனியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது"
கருத்துரையிடுக