சட்டீஷ்கர்,செப்.14:அமெரிக்காவில் புனித திருக்குர்ஆன் அவமதிக்கப்பட்டது என்ற செய்தியைத் தொடர்ந்து பர்னாலா மாவட்டத்தில் மலர்கோட்லா கிராமத்தில் மக்கள் கொந்தளித்ததால் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தேறின. இதனைத்தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சின் மரப்பலகையும், போலீஸ் மோட்டார் சைக்கிளும் தீக்கிரையாக்கப்பட்டன.திருக்குர்ஆன் அவமதிக்கப்பட்டது என்ற செய்தி எஸ்.எம்.எஸ் மூலம் பரவியது.
மலர்கோட்லா சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைதுச் செய்யவேண்டுமெனக் கோரி கிறிஸ்தவ இளைஞர்கள் லூதியானாவில் போராட்டம் நடத்தினர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "புனித திருக்குர்ஆனுக்கு அவமதிப்பு: பஞ்சாபில் மக்கள் கொந்தளிப்பு"
கருத்துரையிடுக