ராமல்லா,செப்.19:மேற்கு கரையில் அல் ஜலஸவ்ன் அகதி முகாமிற்கு அருகிலிலுள்ள அல் ஹுதா மஸ்ஜித் கட்டுமானப்பணிகளை நிறுத்திவைக்க இஸ்ரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதுக் குறித்து 7 தினங்களுக்குள் நீதிமன்றத்தை அறிவிக்க இஸ்ரேலிய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். இதனை கிராம சபை தலைவர் ஜாபிர் பாஜிஸ் தெரிவித்தார்.
பெய்த் எல் என்ற யூதக் குடியேற்ற மையத்திற்கு அருகில்தான் மஸ்ஜித் நிர்மாணிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "மஸ்ஜித் நிர்மாணத்தை தடுத்தது இஸ்ரேலிய நீதிமன்றம்"
கருத்துரையிடுக