ஸ்ரீநகர்,அக்.5:கஷ்மீரின் பல மாவட்டங்களிலும் வயிற்றுப்போக்கும், காலராவும் பரவுவதாக அறிக்கையொன்றுக் கூறுகிறது.
கடந்த மாதங்களில் உருவான கனத்த மழையும், வெள்ளப்பெருக்கையும் தொடர்ந்து மாநிலத்தில் தொற்று நோய்கள் பரவுவதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சியாம்லால் சர்மா தெரிவிக்கிறார்.
ஏழு மாவட்டங்களிலிருந்து 7670 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் கஷ்மீரில் கடும் மழையும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. கஷ்மீரில் சுகாதாரத்துறை தொற்று நோய் பரவாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதாகவும், இதுக்குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தப் போவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "கஷ்மீரில் தொற்றுநோய் பரவுகிறது"
கருத்துரையிடுக