கொல்கத்தா,அக்.5:அயோத்தியாவில் ராமர்கோயில் கட்டுவதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய பிரதமர் முன்வரவேண்டும் என பா.ஜ.கவின் தேசிய துணைத் தலைவர் வினய் கத்தியார் கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக தெளிவான தீர்ப்பை(?) அலகாபாத் நீதிமன்றம் வழங்கியுள்ளது. ராமஜென்மபூமி மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து ராமர்கோயில் கட்டுவதற்கான வழியை ஏற்படுத்தி தரவேண்டும் என வினய்கத்தியார் கூறியுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ராமர்கோயில் கட்டுவதற்கு சட்டம் இயற்ற பிரதமர் முன்வரவேண்டும் - வினய்கத்தியார்"
கருத்துரையிடுக