நாக்பூர்,அக்.18:சமூகத்தில் எல்லா தரப்பினருக்கும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு பரஸ்பர ஒத்துழைப்பிற்கு புதிய துவக்கம் ஏற்படுத்துவதற்கு ஏற்ற பொன்னான வாய்ப்புதான் அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் அளித்துள்ள தீர்ப்பு என ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஏராளமான ராமர் கோயில்கள் உள்ளன. ஆனால், அயோத்தியில் ராமனுடைய பிறந்த இடத்தில் கட்டுவது அது முக்கியத்துவம் வாய்ந்ததாம் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூறுகிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
இந்தியாவில் ஏராளமான ராமர் கோயில்கள் உள்ளன. ஆனால், அயோத்தியில் ராமனுடைய பிறந்த இடத்தில் கட்டுவது அது முக்கியத்துவம் வாய்ந்ததாம் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூறுகிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பாப்ரி தீர்ப்பு:இது அனைவருக்கும் பொன்னான வாய்ப்ப -ஆர்.எஸ்.எஸ் தலைவர்"
கருத்துரையிடுக