காஸ்ஸா,அக்.11:ஃபலஸ்தீன பெண்களை அவமானப்படுத்தும் இஸ்ரேலின் அக்கிரம நடவடிக்கைகளுக்கெதிராக அரபுக்கள் களமிறங்க வேண்டும் என ஹமாஸின் சட்ட அமைச்சர் முஹம்மது ஃபராஜ் அல் கவ்ல் தெரிவித்துள்ளார்.
சியோனிஸ்டுகள் அரபு பெண்களை அவமானப்படுத்தும் பொழுது அரபிகள் மானம், மரியாதையெல்லாம் எங்கே ஒளிந்திருந்திருக்கிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஃபலஸ்தீன் முஸ்லிம் பெண்மணியின் முன்னால் இஸ்ரேலிய ராணுவ வீரன் ஒருவன் குடிபோதையில் நடமாடிய வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்துதான் ஹமாஸ் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஃபலஸ்தீன் பெண்களை பாதுகாக்க அரபுக்கள் முன்வரவேண்டும் -ஹமாஸ்"
கருத்துரையிடுக