இஸ்லாமாபாத்,அக்:ஆப்கானிஸ்தானிற்கு சரக்குப் பொருட்கள் கொண்டு செல்வதற்கு பிரதான வழியான தோர்கான் எல்லையை பாகிஸ்தான் மீண்டும் திறந்துள்ளது.
கடந்த 10 தினங்களுக்கு முன்பு பாகிஸ்தானின் எல்லையில் அத்துமீறிய நேட்டோ படையினர் நடத்திய தாக்குதலில் 3 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து தோர்காம் எல்லையை பாகிஸ்தான் மூடியது.
துவக்கத்தில் இத்தாக்குதலை நியாயப்படுத்தினாலும் பின்னர் மன்னிப்புக் கேட்டது நேட்டோ. அனைத்து பாதுகாப்பு சூழல்களைக் குறித்தும் ஆராய்ந்த பிறகே தோர்காம் எல்லையை திறந்ததாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "தோர்காம் எல்லையை திறந்தது பாகிஸ்தான்"
கருத்துரையிடுக