திருவனந்தபுரம்,அக்.27:கேரள மாநிலத்தில் நடைப்பெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அதிக இடங்களில் வெற்றிப்பெற்று வருகிறது.
கேரள உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக கால் பதித்துள்ள சமீபத்தில் துவக்கப்பட்ட சோஷியல் டெமோக்ரேடிக் கட்சி கண்ணூர், தொடுப்புழா, பாலக்காடு, காஸர்கோடு, பத்தணம் திட்டா ஆகிய நகரசபைகளின் வார்டுகளில் வெற்றிக் கணக்கைத் துவக்கியுள்ளது. வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "கேரள உள்ளாட்சித் தேர்தல்:காங்கிரஸ் கூட்டணி முன்னணி, எஸ்.டி.பி.ஐ வெற்றிக் கணக்கைத் துவக்கியது"
கருத்துரையிடுக