
உலகிலேயே அதிக வயதையுடைய ஆட்சியாளர் ஸக்ர் பின் முஹம்மது அல் காஸிமி ஆவார். ராஸ்அல்கைமாவை சொந்த இடமாகக் கொண்ட அவர் 1948 ஜூலை 17 ஆம் தேதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். மேற்கொண்டு தகவல் பின்னர் அறிவிக்கப்படும் என்று வாம் நியூஸ் ஏஜென்ஸி தெரிவிக்கின்றது.
செய்தி:மாத்யமம்
0 கருத்துகள்: on "யு.ஏ.இ:ராஸ்-அல்-கைமாவின் ஆட்சியாளர் மறைவு"
கருத்துரையிடுக