28 அக்., 2010

அஜ்மீர் குண்டுவெடிப்பு:மேலும் பல ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள்

ஜெய்பூர்,அக்.28:அஜ்மீர் தர்காவில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் பல ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் கைதுச் செய்யப்படுவர் என ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கையில் இதனை அவர் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அஜ்மீர் குண்டுவெடிப்பு:மேலும் பல ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள்"

கருத்துரையிடுக