காஸ்ஸா,அக்.8:வடக்கு காஸ்ஸாவில் போலீஸ் ஸ்டேசன் மீது இஸ்ரேல் விமானத்தாக்குதலை நடத்தியுள்ளது. நேற்று காலையில் நடந்த இத்தாக்குதலில் ஏராளமான ஃபலஸ்தீனர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அருகிலிலுள்ள பல வீடுகளும் சேதமடைந்துள்ளன.
இஸ்ரேல் விமானங்கள் தாழ்வாக வட்டமிட்டு பறந்ததாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே காஸ்ஸாவின் வான் எல்லையை இஸ்ரேலிய ராணுவம் அத்துமீறியது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
இஸ்ரேல் விமானங்கள் தாழ்வாக வட்டமிட்டு பறந்ததாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே காஸ்ஸாவின் வான் எல்லையை இஸ்ரேலிய ராணுவம் அத்துமீறியது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "காஸ்ஸா போலீஸ் ஸ்டேசன் மீது இஸ்ரேல் தாக்குதல்"
கருத்துரையிடுக