இஸ்லாமாபாத்,அக்:கராச்சியில் சூஃபி புண்ணியஸ்தலத்தில் நடந்த இரட்டைக் குண்டுவெடிப்புகளில் எட்டுபேர் படுகொலைச் செய்யப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அப்துல்லா காஸி புண்ணியஸ்தலத்தின் வளாகத்திற்குள் மாலையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதனை போலீஸ் தெரிவித்துள்ளது. முக்கிய வாயிலுக்கு அருகில்தான் இரண்டு குண்டுவெடிப்புகளும் நிகழ்ந்துள்ளன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "கராச்சியில் குண்டுவெடிப்பு:8 பேர் படுகொலை"
கருத்துரையிடுக