காஞ்சிபுரம்,அக்.11:பாப்ரி மஸ்ஜித் பிரச்சனைத் தொடர்பாக முஸ்லிம் தனியார் சட்ட வாரிய உறுப்பினர்களுடன் வருகிற 17 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக காஞ்சி காமக்கோடி சங்கராச்சாரி தெரிவித்துள்ளார்.
லக்னோவில் முஸ்லிம்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் விபரங்களை புரிந்துக் கொண்டு தனது அபிப்ராயத்தைக் குறித்து அவர்கள் ஆராயவேண்டும் என பத்திரிகையாளர்களிடம் சங்கராச்சாரி தெரிவித்தார்.
பாப்ரி மஸ்ஜித் பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ள 2003 இல் காஞ்சி சங்கராச்சாரி முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் சங்கராச்சாரியைப் பொறுத்தவரை ஹிந்துத்துவா சக்திகளுடன் நெருங்கியத் தொடர்பை வைத்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித்:முஸ்லிம் தனியார் சட்ட வாரிய உறுப்பினர்கள் தன்னை சந்திப்பார்கள் - காஞ்சி சங்கராச்சாரி"
கருத்துரையிடுக