லக்னோ,அக்.9:பாப்ரி மஸ்ஜித் பிரச்சனையை சமரசமாக தீர்த்துக்கொள்ள முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என இவ்வழக்கில் கட்சிதாரரான அகில பாரதீய ஹிந்து மகாசபை அனைத்து ஹிந்து அமைப்புகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளது.
நிர்மோஹி அகாராவுக்கு முழு நிலமும் கிடைப்பதற்காக உச்சநீதிமன்றத்தை அணுக முடிவுச் செய்திருப்பதாக ஹிந்து மகாசபையின் பொதுச்செயலாளர் மனீஷ் மகாஜன் தெரிவிக்கிறார்.
வேறு எந்த கட்சிதாரருக்கும் ஒரு இஞ்ச் நிலத்தைக் கூட விட்டுக் கொடுக்கமாட்டோம். அந்த நிலத்தில் ராமர்கோயில் கட்ட நாங்கள் உறுதிப்பூண்டுள்ளோம். என்றார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித்:முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாதீர்கள - ஹிந்து மகாசபை"
கருத்துரையிடுக