1 அக்., 2010

ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்களுக்கு மருத்துவம் பார்க்க ஜெர்மனி மருத்துவர் மறுப்பு‏

வெச்டேர்பச்,அக்.1:தெற்கு ஜெர்மனியின் வேச்டேர்பச் நகரை சேர்ந்த மருத்துவர் ரெய்னர் பிடர்ஸ் என்பவர் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்களுக்கு தான் மருத்துவம் பார்ப்பது இல்லை என அறிவித்துள்ளார்.

ரெய்னர் பிடர்ஸ் தனது பாரபட்ச நிலைபாட்டை நியாயப்படுத்தும் விதமாக முஸ்லிம்கள் மீது குற்றம் சுமத்தி பிரச்சாரம் செய்து வருகின்றார்.

முஸ்லிம் குடிப்பெயர்ப்பை இகழும் விதமாக அவர் தன் அலுவலகத்தில் அறிவிப்பு பலகைகளும் வைத்துள்ளார். மேலும் அவர் தான் ஜெர்மனி மொழி தெரியாதவர்களுக்கும் ஐந்து பிள்ளைகளுக்கு மேல் பெற்ற முஸ்லிம் பெண்களுக்கும் மருத்துவம் பார்ப்பதில்லை என்றும் அறிவித்துள்ளார். இச்செய்தி கெல்னுசர் நியூசீடங் எனும் ஜெர்மனியின் நாளேட்டில் வந்துள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்களுக்கு மருத்துவம் பார்க்க ஜெர்மனி மருத்துவர் மறுப்பு‏"

கருத்துரையிடுக