புதுடெல்லி,டிச.14:பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள அஃப்ஸல் குருவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு மத்திய அரசு அனுப்ப காலதாமதமாகும்.
15 கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பரிசீலிக்கவுள்ளார். பழைய கருணை மனுக்களில் நடவடிக்கை எடுக்காததால் அவை திரும்ப பெறப்பட்டன.
குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக கருணை மனுக்கள் அனுப்பப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பட்டியலில் உள்ள மனுக்களை பரிசீலிக்க கால வரம்பு இல்லை என குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அஃப்ஸல் குருவின் கருணை மனு பரிசீலனை தாமதமாகும்"
கருத்துரையிடுக