அலகாபாத்,டிச.14:வாரணாசி குண்டுவெடிப்பைத் தொடர்ந்து டெல்லியில் குண்டுவெடிப்பை நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்த இரண்டு சகோதரர்களை உத்தரபிரதேச போலீசார் கைதுச் செய்தனர்.
டெல்லி நகரத்திலும், ஒரு மதுபான நிறுவனத்திலும் குண்டுவெடிப்பு நிகழப்போவதாக மதுபான நிறுவனத்திற்கு மிரட்டல் செய்தி வந்துள்ளது. டெல்லி போலீஸ் நடத்திய விசாரணையில் போலி குண்டுவெடிப்பு மிரட்டல் செய்தி அலகாபாத்திலிருந்து வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து உத்தரபிரதேச டி.ஜி.பிக்கு தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இருவரும் கைதுச் செய்யப்பட்டனர்.
பொறியல் கல்லூரி மாணவர்களான சன்னி சுக்லா, ஷம்மி சுக்லா ஆகிய இருவர்தான் கைதுச்செய்யப்பட்ட சகோதரர்கள். தமாசுக்காக இந்த மிரட்டலை விடுத்தோம் என இருவரும் கூறியதாக போலீஸ் தெரிவித்துள்ளது. பின்னர் இருவரும் சிறையிலடைக்கப்பட்டனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "டெல்லியில் குண்டுவெடிப்பை நடத்தப்போவதாக மிரட்டல்: இருவர் கைது"
கருத்துரையிடுக