லண்டன்,டிச.7:ஆப்கானில் அந்நிய ஆக்கிரமிப்புப் படைகளில் ஒன்றான பிரிட்டீஷ் ராணுவம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஆப்கானை விட்டு வெளியேறும் என அந்நாட்டு பிரதமர் டேவிட் காமரூன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானில் பிரிட்டீஷ் ராணுவ முகாம்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட காமரூன் இதனை தெரிவித்தார். ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு ஆப்கானிலிருந்து பிரிட்டீஷ் ராணுவ வெளியேறும் என அறிவித்திருந்த காமரூன் தற்பொழுது முன்னரே பிரிட்டீஷ் ராணுவம் வெளியேறப்போவதாக தெரிவித்தார்.
ஆப்கானில் தாலிபான்களின் பலத்தைக் குறைப்பதிலும், ஆப்கான் போலீசாருக்கு பயிற்சி அளிப்பதிலும் திருப்தியை வெளிப்படுத்தினார் காமரூன். தற்பொழுது 10 ஆயிரம் பிரிட்டீஷ் படையினர் ஆப்கானில் உள்ளனர்.
மாத்யமம்

0 கருத்துகள்: on "பிரிட்டீஷ் ராணுவம் அடுத்த ஆண்டு ஆப்கானிலிருந்து வெளியேறும்"
கருத்துரையிடுக