ஸ்ரீநகர்,டிச.25:மேலும் காலத்தை விரயமாக்காமல் கஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டுமென மத்திய அரசை ஹூர்ரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவர் மீர்வாய்ஸ் ஃபாரூக் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக மஸ்ஜிதிற்கு வருகைத்தந்த மீர்வாயிஸ் ஃபாரூக் கஷ்மீர் முஸ்லிம்களிடையே உரை நிகழ்த்தினார்.
போராட்டத்தின்போது கைதுச் செய்யப்பட்ட அரசியல் கட்சி த்தொண்டர்களையும், மாணவர்களையும் விடுதலைச் செய்யவேண்டுமென அவர் கோரிக்கைவிடுத்தார்.
14 வாரங்களுக்கு பிறகு மீர்வாய்ஸ் ஃபாரூக் மஸ்ஜிதிற்கு ஜும்ஆ தொழுகைக்காக வருகைப் புரிந்துள்ளார். கடந்த ஈதுல்ஃபித்ர் தொழுகைக்காக மீர்வாய்ஸ் ஃபாரூக் மஸ்ஜிதிற்கு வருகைப் புரிந்திருந்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "கஷ்மீர்:காலத்தை விரயமாக்காமல் பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் - மீர்வாய்ஸ் ஃபாரூக்"
கருத்துரையிடுக