பீஜிங்,டிச.5:சீனாவின் குஷவ் மாகாணத்தில் இண்டர்நெட் கஃபேயில் நடந்த குண்டுவெடிப்பில் ஆறுபேர் கொல்லப்பட்டனர்.38 பேருக்கு காயம் ஏற்பட்டது.
குண்டுவெடிப்பில் கஃபே முற்றிலும் நாசமடைந்தது. அருகிலுள்ள கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. குண்டுவெடிப்பின் பின்னணியில் யார் செயல்பட்டார்கள்? என்பது தெரியவில்லை.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
குண்டுவெடிப்பில் கஃபே முற்றிலும் நாசமடைந்தது. அருகிலுள்ள கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. குண்டுவெடிப்பின் பின்னணியில் யார் செயல்பட்டார்கள்? என்பது தெரியவில்லை.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "சீனா:இண்டர்நெட் கஃபேயில் குண்டுவெடிப்பு: ஆறுபேர் மரணம்"
கருத்துரையிடுக