புதுடெல்லி,டிச.15:புதிய முதன்மை தகவல் உரிமை சட்ட ஆணைய தலைவராக சத்யானந்த் மிஷ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய முதன்மை தகவல் உரிமை சட்ட ஆணைய தலைவரான எ.என்.திவாரி ஓய்வு பெறப்போகும் சூழலில் மிஷ்ரா இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச கேடரில் 1973 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியான மிஷ்ரா இம்மாதம் 20 ஆம் தேதி பதவியேற்கவிருக்கிறார். பிரதமர் மன்மோகன்சிங், எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் மிஷ்ராவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "முதன்மை தகவல் உரிமை சட்ட ஆணைய புதிய தலைவராக சத்யானந்த மிஷ்ரா தேர்வு"
கருத்துரையிடுக