காபூல்,டிச.23:அமெரிக்க ஆக்கிரமிப்பு படையினர் நடத்திய குண்டுவீச்சில் ஐந்து ஆஃப்கானிகள் கொல்லப்பட்டனர். ஹெல்மந்த மாகாணத்தில் ஸான்கின் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இத்தாக்குதல் நடைபெற்றது. இச்சம்பவத்தைக் குறித்து விசாரணை நடத்திவருவதாக நேட்டோ அறிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அமெரிக்க ஆக்கிரமிப்பு படையினர் ஐந்து ஆப்கான் ராணுவத்தினரை குண்டுவீசி கொன்றிருந்தனர். சாதாரண மக்கள் வாழும் பகுதிகளில் அமெரிக்க ஆக்கிரமிப்பு படையினர் நடத்திவரும் தாக்குதல் கடும் எதிர்ப்பை
கிளப்பியுள்ளது.
கடந்த ஒருவாரத்தில் நடந்த தாக்குதல்களில் 32 ஆஃப்கானிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதேவேளையில் தெற்கு ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி வெடித்ததில் நேட்டோ ராணுவ வீரர் ஒருவர் இறந்தார். இவர் எந்நாட்டைச் சார்ந்த்வர் என நேட்டோ தெரிவிக்கவில்லை.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஆஃப்கான்:அமெரிக்க ஆக்கிரமிப்புப்படை ஐந்து அப்பாவி மக்களை குண்டுவீசி கொன்றது"
கருத்துரையிடுக