புதுடெல்லி,ஜன.4:கே.ஜி.பாலகிருஷ்ணனின் மகன் சட்டத்திற்கு புறம்பாக சொத்துக்களை குவித்தது வெளியான சூழலில் அவரை தேசிய மனித உரிமை கமிஷனின் தலைமை பொறுப்பிலிருந்து வெளியேற்ற வேண்டும் என பிரபல சமூக சேவகரும், வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் வலியுறுத்தியுள்ளார்.
இதுத் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீதிபதியை மிரட்டிய விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான ஹெச்.எல்.கோகலே அனுப்பிய அறிக்கையில் அமைச்சரின் பெயர் இல்லை என நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பொய் கூறியுள்ளார் என பிரசாந்த் பூஷன் சுட்டிக்காட்டுகிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "கே.ஜி.பாலகிருஷ்ணனை வெளியேற்ற வேண்டும் - பிரசாந்த் பூஷன்"
கருத்துரையிடுக