புதுடெல்லி,ஜன.9:ஆர்.எஸ்.எஸ்ஸின் துவேஷ அரசியல் கொள்கையைத்தான் ஹிந்துத்துவா பயங்கரவாத சக்திகள் உற்பத்திச் செய்கின்றன என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
தொடர் குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவ அமைப்புகளின் பெரும் நெட்வொர்க் செயல்பட்டு வருவது அஸிமானந்தாவின் வாக்குமூலத்திலிருந்து தெரியவருகிறது.
குண்டுவெடிப்புகளில் ஒரு சில நபர்களுக்கு மட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்சாரக்குகளுக்கும் தொடர்புள்ளது என்பது அஸிமானந்தாவின் குற்ற சம்மத வாக்குமூலம் தெளிவுப்படுத்துகிறது.
விசாரணை மெதுவாகத்தான் நகருகிறது என்றாலும் மலேகான், அஜ்மீர், மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ஆகிய குண்டுவெடிப்புகளுக்கு காரணமானவர்களை சும்மா விடக்கூடாது என சி.பி.எம் கட்சியின் பொலிட் பீரோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் உற்பத்திச் செய்யும் துவேஷ அரசியல் - மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்"
கருத்துரையிடுக