போபால்,ஜன.10:மும்பை தீவிரவாத தாக்குதல் நடைபெறும் வேளையில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்புப்படை தலைவர் ஹேமந்த் கர்காரேயின் கொலைத் தொடர்பாக தான் வெளியிட்ட அறிக்கைகள் தீவிரவாதிகளுக்கு உதவும் என பா.ஜ.கவின் கருத்தினை நிராகரித்துள்ளார் திக் விஜய்சிங்.
பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸும் என்னை விமர்சிக்கின்றார்கள், ஆனால் நான் அவர்களிடம் குண்டுவெடிப்புகளில் சங்க்பரிவாரின் தொடர்புகளைக் குறித்து கேள்வி கேட்க விரும்புகிறேன் என திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
சுவாமி அஸிமானந்தாவை விட நான் மிகப்பெரிய தீவிரவாதி என சங்க்பரிவார் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என மேலும் அவர் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "எனது அறிக்கை தீவிரவாதிகளுக்கு உதவுமா? - திக் விஜய் சிங் மறுப்பு"
கருத்துரையிடுக