ரியாத்,ஜன.15:துனீசியா நாட்டில் ஏற்பட்ட பெரும் மக்கள் கொந்தளிப்பின் விளைவாக அதிபர் ஸைன் அல் ஆபிதீன் பின் அலீ சவூதி அரேபியாவிற்கு வெள்ளிக்கிழமை தப்பியோடிவிட்டார்.
அதிபர் பின் அலீக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் சவூதி அரேபியாவில் அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
"துனீசியா நாட்டின் ஸ்திரத்தன்மையையும், பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு, துனீசிய சகோதர மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் கவனத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிபர் பின் அலீயையும், குடும்பத்தாரையும் வரவேற்கிறோம்" என்று சவூதி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 கருத்துகள்: on "துனீசியா அதிபர் சவூதிக்கு தப்பியோட்டம்"
அப்டியே இங்க உள்ள ஜைனுலபுதீனயும் மக்கள் விரட்டினால் நல்லதுதான்
கருத்துரையிடுக