புதுடெல்லி,ஜன.13:ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கங்களின் தீவிரவாதத்தைக் குறித்து கண்காணிக்க என்.ஐ.ஏ, சி.பி.ஐ, உ.பி.-மத்தியபிரதேசம் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆகியோர் ஒருங்கிணைந்த குழு ஒன்றை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
அஜ்மீர் தர்கா, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புகள் உள்பட ஏராளமான குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய சுனில் ஜோஷியின் மரணம் குறித்த விசாரணை இக்குழுவிடம் ஒப்படைக்கப்படும்.
பல தீவிரவாத செயல்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.ஹெச்.பியின் பங்கினைக் குறித்து பல ஏஜன்சிகளும் விசாரித்துள்ளன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஹிந்துத்துவா பயங்கரவாதத்தைக் குறித்து விசாரிக்க ஒருங்கிணைந்த குழு அமைப்பு"
கருத்துரையிடுக