பெங்களூர்,ஜன.6:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனிக்கெதிராக சாட்சியளித்தவர்களை மிரட்டியதாகக் கூறி கர்நாடக போலீசார் பதிவுச்செய்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு டெஹல்கா நிரூபர் ஷாஹினா தாக்கல் செய்த மனுவை குடகு செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடிச் செய்துவிட்டது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "டெஹல்கா நிரூபர் ஷாஹினாவின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி"
கருத்துரையிடுக