கெய்ரோ,பிப்.13:எகிப்து நாட்டில் அல் அரீஷில் போலீசாருடன் நடந்த மோதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோருக்கு காயமேற்பட்டது.
எகிப்து சர்வாதிகார அதிபர் ஹுஸ்னி முபாரக் பதவியை ராஜினாமாச் செய்வதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னால் இம்மோதல் நடைபெற்றுள்ளது.
அரசு அநியாயமாக சிறையிலடைத்த அப்பாவிகளை விடுதலைச்செய்ய வேண்டுமெனக்கோரி அல் அரீஷ் நகரத்தின் போலீஸ் ஸ்டேஷனை மக்கள் சுற்றி வளைத்துள்ளனர். இவர்களை கலைப்பதற்காக போலீஸ் மக்கள் கூட்டத்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளது.
நேற்று முன்தினம் ராஜினாமாச் செய்யமாட்டேன் என முபாரக் தொலைக்காட்சி வழியாக முபாரக் அறிவித்ததைத் தொடர்ந்து கொந்தளிப்பு அடைந்த மக்கள் சிறையிலடைக்கப்பட்டிருந்த தங்களது தோழர்களையும், உறவினர்களையும் விடுதலைச் செய்வதற்கான முயன்றபொழுதுதான் போலீசாரின் அக்கிரமமான துப்பாக்கிச்சூடு நடந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "எகிப்து:துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் மரணம்"
கருத்துரையிடுக