கெய்ரோ,பிப்.15:எகிப்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது அந்நாட்டின் நூதனசாலையில் இருந்த 18 அரும்பொருட்கள் காணாமல் போயுள்ளன.
முலாமிடப்பட்ட துட்டகாமன் சிலைகள் இரண்டு உட்பட 18 அரும் பொருட்கள் காணாமல் போயுள்ளன.
கடந்த ஜனவரி 28 ஆம் தேதி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றபோதே நூதன சாலைக்குள் புகுந்த கொள்ளையர்கள் இப்பொருட்களை அபகரித்துச் சென்றுள்ளனர். அத்துடன், 70 பொருட்கள் சேதமடைந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், காணாமல்போன பொருட்கள் குறித்து போலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரைம்ஸ் ஒவ் இந்தியா

0 கருத்துகள்: on "எகிப்து நூதனசாலையிலிருந்து அரும்பொருட்கள் மாயம்"
கருத்துரையிடுக