கெய்ரோ,பிப்:எகிப்து நாட்டு மக்களுக்கு தேவையில்லாத முபாரக்கை அமெரிக்கா ஆதரிக்கக் கூடாது என எகிப்து நாட்டின் முக்கிய எதிர் கட்சியான இஃவானுல் முஸ்லிமீன் வலியுறுத்தியுள்ளது.
எகிப்திய மக்களைத்தான் அமெரிக்கா ஆதரிக்க வேண்டும். சிவிலியன்களை அடக்கி ஒடுக்கி கொலைச்செய்த அரசுக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்ளாத ஐ.நாவிற்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளது இவ்வமைப்பு.
புதிய அரசை உருவாக்குவதற்கு முஹம்மது அல்பராதி போன்ற எந்த சுதந்திர வேட்பாளர்களையும் ஆதரிக்க தயார் எனவும் இஃவானுல் முஸ்லிமீன் அறிவித்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "முபாரக்கை அமெரிக்கா ஆதரிக்கக் கூடாது - இஃவானுல் முஸ்லிமீன் கோரிக்கை"
கருத்துரையிடுக