கெய்ரோ,பிப்.5:எகிப்தில் துணை அதிபர் உமர் சுலைமானின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவருடைய இரண்டு பாதுகாவலர்கள் இறந்தனர். சுலைமானின் வாகனத்தை நோக்கி திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட்டது.
அரசுக்கெதிரான போராட்டம் வலுப்பெற்றதைத் தொடர்ந்து ரகசிய உளவுப் பிரிவுத் தலைவரான உமர் சுலைமானை சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் துணை அதிபராக நியமனம் செய்தார். சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் பதவி விலகக்கோரி எகிப்தில் போராட்டம் வலுப்பெற்றுள்ளது.
செய்தி:தேஜஸ்௦ மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "எகிப்து:துணை அதிபரைக் கொல்ல முயற்சி"
கருத்துரையிடுக