19 பிப்., 2011

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா கஷ்மீருக்கு மாற்றம்

சென்னை,பிப்.19:சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா ஜம்மு காஷ்மீர் உயர் நீதின்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பிறப்பித்துள்ளார்.

நீதிபதி எப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா மார்ச் 3-ம் தேதிக்குள் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்பார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் 21-ம் தேதி பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா கஷ்மீருக்கு மாற்றம்"

கருத்துரையிடுக