20 பிப்., 2011

சென்னையில் இன்று SDPI-ன் சென்னை மண்டல மாநாடு தொடக்கம்

சென்னை,பிப்.20:'அரசியலை நமதாக்குவோம்! தேசத்தை பொதுவாக்குவோம்!' என்ற முழக்கத்துடன் சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் சென்னை மண்டல மாநாடு சென்னை இராயப்பேட்டை YMCA மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

8 மாவட்டங்களை உள்ளடக்கிய 'சென்னை மண்டல மாநாடு' இன்று காலை எழுச்சியுடன் தொடங்கியது.

முன்னதாக கொடியேற்றம், கருத்தரங்கும், பேரணி ஆகியவை நடைபெறும். "இம்மாநாடு எஸ்.டி.பி.ஐ.யின் வெற்றி மாநாடகாவும், ஒரு மைல்கல்லாக அமையும். இதில் பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவர்களும், அரசியல் தலைவர்களும், எஸ்.டி.பி.ஐ.-ன் தேசிய மாநில நிர்வாகிகளும் கலந்து உரையாற்றுவர்." என அக்கட்சியின் மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இம்மாநாட்டின் நிகழ்வுகள் http://www.sdpilive.tk/ என்ற தளத்தில் நேரடியாக ஒளிபரப்படுகிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "சென்னையில் இன்று SDPI-ன் சென்னை மண்டல மாநாடு தொடக்கம்"

அமான் திருச்சி சொன்னது…

இம்மாநாடு எஸ்.டி.பி.ஐ.யின் வெற்றி மாநாடகாவும், ஒரு மைல்கல்லாகவும் அமையும்

கருத்துரையிடுக