வாஷிங்டன்,மார்ச்.7:அமெரிக்காவில் விஸ்கோன்சின் மாநிலத்தில் தொழிலாளர் யூனியனின் அதிகாரங்களை வெட்டிக் குறைக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஹாலிவுட் சினிமா தயாரிப்பாளர் மைக்கேல் மூர் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் மெடிஸோன் நகரத்தில் போராட்டம் நடத்தினர்.
அரசின் தீர்மானத்தை ஒன்றிணைந்து எதிர்கொள்வோம். போராட்டம் தொடரும் என மூர் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் கட்டுப்பாட்டு மசோதாவின் ஒரு பகுதியாக தொழிலாளர்களின் அதிகாரங்களை குறைப்பதற்கு ரிபப்ளிகன் கவர்னர் ஸ்கோட் வாக்கர் பரிந்துரைச் செய்திருந்தார். ஜனநாயக கட்சியினரின் எதிர்ப்புக் காரணமாக மசோதாவை நிறைவேற்ற கவர்னரால் இயலவில்லை. மசோதா தோல்வியடைந்ததால் தொழிலாளர்கள் அமைப்புகளுக்கு வாக்கர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அமெரிக்கா:விஸ்கோன்சினில் தொழிலாளர்கள் போராட்டம்"
கருத்துரையிடுக