6 மார்., 2011

லிபியாவிலிருந்து திரும்பி வந்த இந்தியர் மரணம்

மோவ்,மார்ச்.6:மக்கள் எழுச்சிப் போராட்டம் வலுவடைந்துவரும் லிபியாவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பியவர் மரணமடைந்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சார்ந்த கட்டிடத் தொழிலாளியான ரம்ஸான் ஹக்(வயது 41) என்பவர் மரணமடைந்தார்.

மலேரியாவில் பாதித்திருந்த இவருக்கு லிபியாவில் சிகிட்சை அளிக்கப்படவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "லிபியாவிலிருந்து திரும்பி வந்த இந்தியர் மரணம்"

கருத்துரையிடுக