6 மார்., 2011

கத்தாஃபிக்கு எதிராக இன்டர்போல் எச்சரிக்கை நோட்டீஸ்

கெய்ரோ,மார்ச்.6:லிபிய சர்வாதிகாரி கத்தாஃபியை கண்காணிக்கும் வகையில் சர்வதேச அமைப்புகளை உஷார்படுத்தும் ஆரஞ்ச் நோட்டீஸ் உத்தரவை இன்டர்போல் வெள்ளிக்கிழமை பிறப்பித்தது.

கத்தாஃபி மற்றும் அவருக்கு நெருக்கமான 15 பேர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதைத் தடுக்கும் வகையில் சர்வதேச போலீஸார் அவர்களுக்கு எதிராக ஆரஞ்ச் நோட்டீஸ் உத்தரவைப் பிறப்பித்திருக்கின்றனர். இதற்காக, உலக நாடுகளின் போலீஸ், புலனாய்வு அமைப்புகள் உஷார்படுத்தபட்டிருக்கின்றன.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கத்தாஃபிக்கு எதிராக இன்டர்போல் எச்சரிக்கை நோட்டீஸ்"

கருத்துரையிடுக