1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் நாள் உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக நியமிக்கப்பட்ட நீதிபதி லிபரான் விசாரணை ஆணையத்தின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள 68 குற்றவாளிகள் விவரம் வருமாறு:
1. அகிலேஷ் மெஹ்ரோத்ரா (பைசியாபாத் கூடுதல் எஸ்பி)
2. அசோக் சிங்கால் (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)
3. அலோக் சின்ஹா (சுற்றுலாத்துறைச் செயலாளர்)
4. ஆச்சார்ய தர்மேந்திர தேவ் (தரம் சன்சத், உறுப்பினர்)
5. ஆச்சாரிய கிரிராஜ் கிஷோர் (விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்)
6. ஆர்.கே.குப்தா (உ.பி
7. உமா பாரதி (விஸ்வ ஹிந்து பரிஷத்)
8. எச்.வி.சேஷாத்ரி (ஆர்எஸஎஸ்)
9. ஏ.கே.சரண் (பாதுகாப்புப் பிரிவு, ஐ.ஜி)
10. ஓங்கார் பாவே (விஸ்வ ஹிந்து பரிஷத்)
11. ஓம் பிரதாப் சிங்
12. கல்யாண் சிங் (உ.பி
13. கல்ராஜ் மிஸ்ரா (பாஜக உ.பி
14. குர்ஜான் சிங் (விஎச்பி, ஆர்எஸ்எஸ்)
15. குஷபாவ் தாக்கரே (ஆர்.எஸ்.எஸ்)
16. கெளர் (மாவட்ட ஆணையர்)
17. கோவிந்தாச்சார்யா (ஆர்எஸ்எஸ்)
18. சக்சேனா (உபி தலைமைச் செயலாளர்)
19. சங்கர் சிங் வகேலா (குஜராத் மாநில பாஜக தலைவர்
20. சதீஷ் பிரதான் (சிவசேனா)
21. சம்பத் ராய் (அயோத்தி கட்டுமானப் பிரிவு மேலாளர்)
22. சாத்வி ரிதாம்பரா (சந்த் சமாஜ் தலைவர்)
23. சிதா ராம் அகர்வால்
24. சுதர்ஷன் (ஆர்எஸ்எஸ் தலைவர்)
25. சுரேந்தர் சிங் பண்டாரி (பாஜக)
26. சுவாமி சச்சிதானந்த சாக்ஷி (வி்ஸ்வ ஹிந்து பரிஷத்)
27. சுவாமி சத்மிட் ராம் ஜி (சந்த் சமாஜ்)
28. சுவாமி சத்யானந்த் ஜி (சந்த் சமாஜ்)
29. சுவாமி சின்மயானந்த் (வி்ஸ்வ ஹிந்து பரிஷத்)
30. சுவாமி வாம் தேவ்ஜி (சந்த் சமாஜ்)
31. சூர்ய பிரதாப் சாகி (உ.பி
32. டி.பி.ராய் (பைசியாபாத் மூத்த எஸ்பி)
33. தாவு தயால் கன்னா (பாஜக)
34. திரிபாதி (உபி போலீஸ் டிஜிபி)
35. தேவ்ரஹா பாபா (சந்த் சமாஜ் தலைவர்)
36. பத்ரி பிரசாத் தோஸ்னிவால் (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)
37. பரம் தத் திவிவேதி (உ.பி
38. பால் தாக்கரே (சிவசேனா)
39. பாஜ்பாய் (பைசியாபாத் போலீஸ் டிஐஜி)
40. பி.பி.சிங்கால் (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)
41. பிரபாத் குமார் (உ.பி உள்துறை முதன்மை செயலாளர்)
42. பிரமோத் மகாஜன் (பாஜக, காலமாகிவிட்டார்)
43. பிரவீன் தொகாடியா (விஸ்வ ஹிந்து பரிஷத்)
44. புருஷோத்தம் நாராயண் சிங் (விஸ்வ ஹிந்து பரிஷத் செயலாளர்)
45. பைகுந்த் லால் சர்மா (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)
46. மகந்த் அவைத்யநாத் (இந்து மகாசபா)
47. மகந்த் நித்யகோபால் தாஸ் (ராம் ஜென்ம பூமி நியாஸ் தலைவர்)
48. மகந்த் பரமஹம்ஸ் ராம் சந்தர் தாஸ் (விஸ்வ ஹிந்து பரிஷத்)
49. முரளி மனோகர் ஜோஷி (பாஜக)
50. முன்னாள் துணை பிரதமர் அத்வானி (பாஜக)
51. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (பாஜக)
52. மோர்பந்த் பிங்கலே (சிவசேனா)
53. மோரேஸ்வர் தினாநாத் சவே (சிவசேனா)
54. யோத் நாத் பாண்டே (சிவசேனா)
55. ராம் சங்கர் அக்னிஹோத்ரி (பாஜக, விஸ்வ ஹிந்து பரிஷத்)
56. ராம் விலாஸ் வேதாந்தி (சந்த் சமாஜ் தலைவர்)
57. ராஜேந்கிர சிங் என்ற பேராசிரியர் என்ற ராஜு பையா (ஆர்.எஸ்.எஸ் தலைவர்)
58. ராஜேந்திர குப்தா (உ.பி. அமைச்சர்)
59. லல்லு சிங் செளஹான் (பா.ஜ.க அயோத்தி எம்எல்ஏ)
60. லால்ஜி தண்டன் (உ.
61. வினய் கத்யார் (பஜ்ரங் தள், ஆர்எஸ்எஸ்)
62. விஜயராஜே சிந்தியா (பாஜக)
63. விஷ்ணு ஹரி டால்மியா (விஸ்வ ஹிந்து பரிஷத்)
64. ஜி.எம்.லோதா (பாஜக)
65. ஜெய் பகவான் கோயல் (சிவசேனா)
66. ஜெய் பன் சிங் பவாரியா (பஜ்ரங் தள்)
67. ஸ்ரீ சந்தர் தீட்சித் (பாஜக)
68. ஸ்ரீவஸ்வதா (பைசியாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட்)

source:inneram
0 கருத்துகள்: on "பாபர் மசூதி இடிப்பு: லிபரான் அறிக்கையில் கூறப்பட்டுள்ள 68 குற்றவாளிகள்!"
கருத்துரையிடுக