
நால்பரி மாவட்டத்திலிலுள்ள காவல்நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளிலுள்ள குண்டு முதலில் வெடித்தது. இது நேற்று (22/11/09) காலை 10 மணியளவில் நடந்தது.பின்னர் காவல்நிலையத்திலிருந்து 20 மீட்டர் தொலைவில் குண்டுவெடித்தது.மூன்றாவது குண்டு வெடித்தது ஒரு மார்க்கெட்டில்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "அஸ்ஸாமில் குண்டுவெடிப்பு: 7 பேர் மரணம்"
கருத்துரையிடுக