புதுடெல்லி: சி.ஐ.ஏ தலைவர் லியோன் இ பனேட்டா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலையும் அதனால் இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இருவரும் பேச்சுவார்த்தையில் விவாதித்தனர். இச்சந்திப்பு அரை மணிநேரம் நடைபெற்றது.

”ரா” தலைவர் கே.சி.வர்மா, ஐ.பி. தலைவர் ராஜீவ் மாத்தூர் ஆகியோருடனும் பனேட்டா பேச்சுவார்த்தை நடத்துவார் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மூன்று நாள்கள் நீண்ட இச்சுற்றுபயணத்தில் பனேட்டா உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், உள்துறை செயலாளர் ஜி.கெ.பிள்ளை ஆகியோரையும் சந்தித்து பேசுவார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "எம்.கே.நாராயணனுடன் சி.ஐ.ஏ தலைவர் சந்திப்பு"
கருத்துரையிடுக