என்றும் நம் நினைவில். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? இதே போன்றதொரு ஞாயிற்றுக்கிழமை. அன்றுதான் வரலாற்றுச்சிறப்புமிக்க இறையில்லமான பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டது.
ஆண்டுகள் பதினேழானாலும் ஆறாது நம் உள்ளங்களில் ஏற்பட்ட அந்த ரணம். டிசம்பர்-6 என்பது ஆண்டுதோறும் பாப்ரியை நினைவு கூறும் ஒரு சடங்கு அல்ல. வரும் தலைமுறைக்கு பாப்ரி மஸ்ஜிதின் நினைவலைகளையும் மீண்டும் பாப்ரியை இன்ஷா அல்லாஹ் நமது காலத்திலேயே அதே இடத்தில் கட்டவேண்டும் என்ற உத்வேகத்தையும் தருவதற்காகவே டிசம்பர்-6 நினைவுக்கூறப்படுகிறது.
டிசம்பர்-6 அன்று போராட்டம் நடத்தினோம் நினைவுக்கூர்ந்தோம் என்றில்லாமல் என்றும் நம் நினைவில் பாப்ரியின் நினைவுகள் நிழலாடவேண்டும். இது தொடர்பான கட்டுரையொன்று பாலைவனத்தூதில் இடம்பெறச்செய்துள்ளோம்.
டிசம்பர்-6 அன்று போராட்டம் நடத்தினோம் நினைவுக்கூர்ந்தோம் என்றில்லாமல் என்றும் நம் நினைவில் பாப்ரியின் நினைவுகள் நிழலாடவேண்டும். இது தொடர்பான கட்டுரையொன்று பாலைவனத்தூதில் இடம்பெறச்செய்துள்ளோம்.
0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டு 17 வருடங்கள்"
கருத்துரையிடுக