
நேற்று ஐக்கிய அரபு அமீரக அரசு இவருடைய மரணச்செய்தியை உறுதிச்செய்தது.ராசல்கைமா அமீரி நீதிமன்றம் 7 நாள்கள் துக்கதினமாக அறிவித்துள்ளது. ராசல்கைமா அரசு அலுவலகங்களும் நிறுவனங்களுக்கும் 3 தினங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேஜஸ் மலையாள நாளிதழ்
Home
உலகம்
ராசல்கைமா ஆட்சியாளர் மரணம்
0 கருத்துகள்: on "ராசல்கைமா ஆட்சியாளர் மரணம்"
கருத்துரையிடுக