அபுதாபி:ஷார்ஜா,துபாய் எமிரேட்ஸ்களைத் தொடர்ந்து அபுதாபியும் செலவுக்குறைந்த விமானசேவையை அடுத்த ஆண்டும் துவங்கவிருப்பதாக அரபி நாளிதழான அல் கலீஜ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு முதலீட்டு நிறுவனம்தான் இதற்கான முயற்சியை மேற்க்கொண்டுள்ளது. ஷார்ஜாவில் துவக்கப்பட்ட ஏர் அரேபியா நிறுவனம் இந்தியாவின் பல நகரங்களுக்கும் விமான சேவையை புரிந்துவருகிறது. ஆறுமாதம் முன்பு துவங்கப்பட்ட "ஃப்ளை துபாய்" நிறுவனமும் இந்தியாவின் பல நகரங்களுக்கும் விமான சேவையை துவக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "அபுதாபி அடுத்த வருடம் பட்ஜெட் விமான சேவையை துவக்குகிறது"
கருத்துரையிடுக