இந்தியா-ஜப்பான் வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் தேசிய கருத்தரங்கம் ஒன்று சென்னையில் நேற்று நடந்தது. இந்த விழாவில் மத்திய ரெயில்வே இணை மந்திரியும், கேரளா முஸ்லிம் லீக் தலைவருமான இ.அஹமது கலந்து கொண்டார்.
பாரம்பரிய வழக்கப்படி குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைக்குமாறு அவரிடம் கேட்கப்பட்டது. ஆனால் மத்திய மந்திரி அஹமது குத்துவிளக்கு ஏற்ற மறுத்து விட்டார்.இது தொடர்பாக விழா அமைப்பாளர் ஒருவர் கூறும் போது இஸ்லாமியர் என்பதால் குத்துவிளக்கு ஏற்ற மறுத்து விட்டார் என்றார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக கலந்து கொண்ட பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் மத்திய மந்திரியின் செயலை கண்டித்து வெளிநடப்பு செய்தார்.
source:inneram

0 கருத்துகள்: on "குத்து விளக்கு ஏற்ற மத்திய மந்திரி அஹமது மறுப்பு"
கருத்துரையிடுக