புதுடெல்லி:1957 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பதிப்புரிமை சட்டத்தில் திருத்தங்கள் செய்ய மத்திய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
டிஜிட்டல் தொழில் நுட்பமும், இணையதளமும் பரவலான சூழலில் பதிப்புரிமைச் சட்டத்தை கடுமையாக்குவதுதான் நோக்கம்.
தொலைக்காட்சி அலைவரிசைகள், எஃப்.எம் ரேடியோக்கள் ஆகியன திரைப்படப் பாடல்களை ஒளிபரப்ப அல்லது ஒலிபரப்ப பாடலாசிரியர், இசை அமைப்பாளர் ஆகியவருக்கு கட்டணம் அளிக்கவேண்டியது ஏற்படும். ஆல்பங்கள், மொபைல் ரிங் டோண்கள் ஆகியவற்றை வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கும் ராயல்டி தொகை அளிக்கவேண்டிய நிலை ஏற்படும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பதிப்புரிமை(copy rights) சட்டத்தில் மாற்றம்"
கருத்துரையிடுக