26 ஜன., 2010

15 முஸ்லிம்களுக்கு பத்மா விருதுகள்

புதுடெல்லி:பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை செய்தவர்களுக்கு இந்திய அரசு ஆண்டுதோறும் பத்மா விருதுகளை அளித்து கெளரவித்து வருகிறது.

பத்மா விருதுகள் மூன்றாக பிரித்து அளிக்கப்பட்டு வருகிறது. பத்ம விபூசன், பத்மபூசன், பத்மஸ்ரீ என்பனவாகும். இம்முறை வழங்கப்பட்ட 6 உயர் விருதான பத்ம விபூசன் விருது 6 பேருக்கு வழங்கப்பட்டது அதில் இப்ராஹீம் காழி மற்றும் சொஹ்ரா செகல் ஆகியோருக்கு கலைத்துறை பிரிவில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

43 பத்ம பூசன் விருதுகளில் இரண்டு முஸ்லிம்களுக்கு இவ்விருது வழங்கப்படவுள்ளது. 81 பத்மஸ்ரீ விருதுகளில் ஏழு முஸ்லிம்களுக்கு இவ்விருது வழங்க்ப்படவுள்ளது. விருதுப்பெற்ற முஸ்லிம்களின் பெயர்கள் பின்வருமாறு:

Padma Vibhushan

1.Shri Ebrahim Alkazi - Art- Delhi

2. Smt. Zohra Segal - Art- Delhi

3. Shri Aamir Khan - Art - Maharashtra


Padma Bhushan

1.Shri Allah Rakha Rahman- Art- Tamil Nadu

2. Ustad Sultan Khan - Art- Maharashtra

3. Shri Moosa Raza - Civil Service- Delhi

4. Shri Fareed Zakaria - Journalism- USA

5. Prof. Mohammad Amin- Literature and Education- Delhi

6. Shri Gulam Mohammed Mir- Public Service- Jammu and Kashmir


Padma Shri

1.Shri Resul Pokutty - Art - Kerala

2.Shri Saif Ali Khan - Art - Maharashtra

3.Prof. Hamidi Kashmiri -Literature and Education- Jammu andKashmir

4.Prof. Sadiq -Ur–Rahman Kidwai - Literature and Education- Delhi

5.Shri Irshad Mirza - Trade and Industry -Uttar Pradesh

6.Ustad F. Wasifuddin Dagar- Art- Delhi

Source:twocirles.net

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "15 முஸ்லிம்களுக்கு பத்மா விருதுகள்"

கருத்துரையிடுக