ஹைதராபாத்:ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு ஒன்று மூழ்கியதில் 16 பேர் மரணமடைந்தனர். 30 பேரை காணவில்லை. இன்று காலை 7 மணிக்கு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நர்ஸாபுரம் உப்புத்தெரு என்ற இடத்தில்தான் இவ்விபத்து நடந்துள்ளது. பயணித்தோரில் பெரும்பாலோனோர் அந்தர்வாடி என்ற கோயிலுக்கு சென்றுக் கொண்டிருந்தவர்கள். அதிகமானோர் படகில் ஏறியதுதான் விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. மரணித்தவர்களில் 5 பெண்களும், 4 குழந்தைகளும் அடங்குவர். ஆந்திர விவசாயத்துறை அமைச்சர் ரகுவீர ரெட்டி மரணித்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஆந்திராவில் படகு மூழ்கி 16 பேர் மரணம்"
கருத்துரையிடுக